-
- சினிமா
- கோயில்கள்
- விளையாட்டு
- என்.ஆர்.ஐ
- கல்விமலர்
- புத்தகங்கள்
- கனவு இல்லம்
- Subscription
Advertisement
- சினிமா செய்திகள்
- விமர்சனம்
- பட காட்சிகள்
- டிரைலர்கள்
- சினி விழா
- மறக்க முடியுமா
- சின்னத்திரை
- நட்சத்திரங்களின் பேட்டி
- திரை மேதைகள்
- கோலிவுட்
- பாலிவுட்
- வீடியோ
- சினி வதந்தி
- நடிகர் - நடிகைகள் கேலரி
- நட்சத்திரங்களின் விழாக்கள்
- ஸ்பெஷல் ரிப்போர்ட்
- கோடம்பாக்கம் நொறுக்ஸ்
சிறப்புச்செய்திகள்
Mark
நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
Scroll Left
Pause or Play
Scroll Right
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »
தமிழுக்கு முன்பே தெலுங்கில் 'ராட்சசன் 2'
14 ஜூலை, 2021 - 10:43 IST
எழுத்தின் அளவு:
தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'ராட்சசன்'. இப்படத்தை தெலுங்கில் ரமேஷ் வர்மா இயக்க, பெல்லம்கொன்டா சீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் நடிக்க ரீமேக் செய்து 'ராட்சசடு' என்ற பெயரில் 2019ம் ஆண்டு வெளியிட்டார்கள். அங்கும் படம் வெற்றியைப் பெற்றது.
தற்போது தெலுங்கில் இதன் இரண்டாம் பாகமான 'ராட்சசடு 2' படத்தை நேற்று அதன் இயக்குனர் ரமேஷ் வர்மா முதல் பார்வையுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கப் போகிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தமிழ் நடிகரான விஜய் சேதுபதியிடம் இயக்குனர் ரமேஷ் வர்மா பேசியுள்ளதாகத் தெரிகிறது. அவருக்கும் கதை பிடித்துவிட்டதாம். விஜய் சேதுபதி தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறாராம். அதனால், இந்தப் படத்திற்கு எப்படி தேதிகளை ஒதுக்கித் தருவார் என்பதுதான் கேள்வியாக உள்ளதாம்.
தமிழிலும் 'ராட்சசன் 2' படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், அதற்கு முன்பே தெலுங்கில் அறிவிப்பு வெளியாகிவிட்டது.
Advertisement
- Ratchasan Rakshasudu2 Vijaysethupathi
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
10 மில்லியனை கடந்த வலிமை மோஷன் போஸ்டர் ஓடிடி-யால் தயாரிப்பாளர்களுக்குக் ...
வாசகர்களே...
நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம்.இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி
பின்னுாட்டத்தை பதிவு செய்ய
வாசகர் கருத்து
No comments found
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
New to Dinamalar ?
பாலிவுட் செய்திகள் »
- பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. ... போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன்
மேலும் கோலிவுட் செய்திகள் »
- நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி
« கோலிவுட் முதல் பக்கம்
சினிமா முதல் பக்கம் »
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !
- மாமனிதர் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி : விஜய் சேதுபதி 'மழையில் நனைகிறேன்' விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படம் : இயக்குனர் தகவல் 'ராட்சசன் 2' பணிகள் துவக்கம் பிரபுதேவாவின் 60வது படத்தில் பின்னணி பாடிய விஜய் சேதுபதி ஜவான் : இரண்டு வேடங்களில் நடித்துள்ளாரா விஜய் சேதுபதி?
டாப் 5 படங்கள்
குட் பேட் அக்லி
டென் ஹவர்ஸ்
டெஸ்ட்
வீர தீர சூரன் பாகம் 2
தி டோர்
வரவிருக்கும் படங்கள் !
- நா நா
- நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
- இயக்குனர் :NV நிர்மல்குமார்
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
- கள்ளபார்ட்
- நடிகர் : அரவிந்த் சாமி
- நடிகை : ரெஜினா
- இயக்குனர் :ராஜபாண்டி
- பார்ட்டி
- நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
- நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
- இயக்குனர் :வெங்கட் பிரபு
Tweets @dinamalarcinema
Advertisement
டிரைலர்கள்
சினி விழா
வீடியோ
புதுப்படங்கள்
சூட்டிங் ஸ்பாட்
- சினிமா செய்திகள்
- விமர்சனம்
- பட காட்சிகள்
- டிரைலர்கள்
- சினி விழா
- சின்னத்திரை
- சூட்டிங் ஸ்பாட்
- வரவிருக்கும் படங்கள்
- கோலிவுட்
- பாலிவுட்
- வீடியோ
- சினி வதந்தி
- நடிகர் - நடிகைகள் கேலரி
- வந்த படங்கள்
- ஸ்பெஷல் ரிப்போர்ட்
- கோடம்பாக்கம் நொறுக்ஸ்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in